Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
05
whatsapp இன் "delete for everyone" அம்சத்தில் புதிய மாற்றம்

sooriyanFM Gossip - whatsapp இன் "delete for everyone" அம்சத்தில் புதிய மாற்றம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,231 Views

whatsapp இன் "delete for everyone" அம்சத்தில் புதிய மாற்றம் ஒன்று
வரவுள்ளது.

இதன்படி whatsapp இன் (delete for everyone) அம்சத்திற்கான காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது.

புதிய மற்றும் வரவிருக்கும் whatsapp இன் update அம்சங்களைக் கண்காணிக்கும் online தலத்தில் delete for everyone அம்சத்தில் வரக்கூடிய அம்சங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் தற்போது whatsapp யூஸர்கள் தனிப்பட்ட மற்றும் குரூப் group chat களில் அவசரத்தில் தவறுதலாகவோ அல்லது தற்செயலாகவோ Text , images, gif அல்லது video என எந்த வடிவில் ஒரு மெசேஜை அனுப்பி இருந்தாலும் அதனை 1 மணி நேரத்தில் delete செய்து கொள்ள அனுமதிக்கிறது.

அதன்படி 1 மணிநேரம், 8 நிமிடங்கள் மற்றும் 16 வினாடிகளுக்குள் delete for everyone ஆப்ஷனை பயன்படுத்த whatsapp தனது யூஸர்களை அனுமதித்து வருகிறது.

கடந்த 2017-ல் இந்த ஆப்ஷனை whatsapp அறிமுகப்படுத்திய போது வெறும் 7 வினாடிகள் மட்டுமே யூஸர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top