Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
06
கமலின் விக்ரம் திரைப்படம் ஏப்ரலில் வெளியாகிறது.

sooriyanFM Gossip - கமலின் விக்ரம் திரைப்படம் ஏப்ரலில் வெளியாகிறது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

214 Views
உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  அனிருத்தின் இசையமைப்பில் விக்ரம்  திரைப்படம் உருவாகி வருகிறது.
 மேலும்  பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வரும் நவம்பர் 7 ஆம் திகதி  கமலின் பிறந்தநாள் என்பதால் அன்று இப்படத்தின் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டாலும் .வரும் ஏப்ரல் மாதம் விக்ரம் வெளியாகும் என  கமல் தெரிவித்துள்ளார் .  
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top