Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
07
வளைந்த Screen கொண்டு உருவாகும் Samsung smartphone

sooriyanFM Gossip - வளைந்த Screen கொண்டு உருவாகும் Samsung smartphoneSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

544 Views
   
   Samsung நிறுவனத்தின் Galaxy S22 Ultra Model புதுவிடயங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. புதிய Samsung Blackship smartphoneனின் Display மற்றும் Camera அம்சங்கள் பற்றிய புது தகவல்கள் Twitterல் வெளியாகி உள்ளது.

   அதன்படி புதிய Galaxy S22 Ultra Modelலில் மேம்பட்ட 108 MP camera Mod வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த smartphone 108 MP primary camera கொண்டு உருவாகிறது. இது Isocell HM4 அல்லது Isocell HM5 Sensorகளில் ஒன்றாக இருக்கும் என விளங்குகின்றது.

   மேலும் புதிய Samsung smartphoneனின் Display Galaxy Note 10 Plus Model லில் இருப்பதை போன்றே வளைந்து இருக்கும் என கூறப்படுகிறது. முந்தைய Galaxy S21 Ultra Modelலை விட புதிய smartphone Screen அதிகளவு வளைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த smartphone Exynos 2200Chipset, RDNA 2 graphicsயும் கொண்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top