Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
07
கமல்ஹாசனின் பிறந்தநாள் பரிசு..

sooriyanFM Gossip - கமல்ஹாசனின் பிறந்தநாள் பரிசு..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

395 Views
நடிகர் கமல்ஹாசனுக்காக விக்ரம் படக்குழுவினர் சிறப்பு வீடியோ வெளியிட்டு வாழ்த்து கூறியிருக்கிறார்கள்.

கமல் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘விக்ரம்’.லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இப்படத்தில் விஜய் சேதுபதி,பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

நடிகர் கமல் பிறந்த தினத்துக்காக விக்ரம் படக்குழுவினர் ஒரு வாரத்திற்கு முன்பே படப்பிடிப்பில் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.இந்த கொண்டாட்டத்தின் போது,இயக்குனர் லோகேஷ் கனகராஜ்,நடிகர் பகத் பாசில், நடன இயக்குனர் சாண்டி,நடிகை காயத்ரி,ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன்,மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர்.

உலகநாயகனின் பிறந்தநாளான இன்று விக்ரம் படக்குழுவினர் சிறப்பு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்கள்.இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top