Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
08
ஜெய் பீம் திரைப்படம் குறித்து இயக்குனர் பார்த்திபன்

sooriyan fm gossip - ஜெய் பீம் திரைப்படம் குறித்து இயக்குனர் பார்த்திபன்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

252 Views

   தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வரும் திரைப்படம் ஜெய்பீம். இத்திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. பல அரசியல் பிரபலங்களும், சினிமா பிரபலங்களும் இந்த படத்தை பார்த்து பாராட்டி உள்ளனர்.

  அந்தவகையில் நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஜெய்பீம் படம் குறித்து ‘என்னத்த சொல்றது’ என்ற தலைப்பில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “சட்டத்தை நீதி/நிதி எதுக்கும் பயன்படுத்தலாம். அப்படியே சினிமாவையும். நிறைய காசுக்கும் நல்ல cause-க்கும்! ஒரு சினிமா மூலமாக சட்டத்தின் பயன்பாடு, அதுவும் ஏற்கனவே (இருளர்கள்) இருண்டிருக்கும் வாழ்வில் சிறு நம்பிக்கை ஒளியை ஏற்படுத்தி அதையும் ‘இது ஒரு Commercial’ என்று வண்ணம் பூசிக் கொள்ளா வண்ணம் உலக அளவில் Commercial ஆகவும் வென்றிருக்கும் திரைப்படத்தை பார்க்கத் ஆரம்பித்து கரைந்தே போனேன்.

  சந்துரு Sir! - இது பெயர் இல்லை. நீதி என்ற பதத்தின் மொழிபெயர்ப்பு! அவரை நான் நல்லது செய்யும் மேடைகளில் நடுநாயகராக அமர்த்தி கௌரவம் தேடிக் கொண்டுள்ளேன். அவரின் வாழ்க்கையை படமாக்கவும் ஆசைப்பட்டு இருக்கிறேன். அது இன்று திரு த.செ.ஞானவேல் மூலம் நிறைவேறி பிரபஞ்சம் சந்துருவை பாராட்ட, மெய் சிலிர்க்கிறேன். சினிமா மூலம் சமூகத்திற்கு கோடானு கோடி நன்மை செய்திருக்கும் மாண்புமிகு சூர்யா மற்றும் ஜோதிகா அவர்களை மானசீகமாக வணங்குகிறேன்”. என இயக்குனர் பார்த்திபன் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top