Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
08
மீள் தயாரிப்பில் I pad mini 6 மொடல்....!

Sooriyan Gossip - மீள் தயாரிப்பில் I pad mini 6 மொடல்....!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

231 Views
APPLE நிறுவனத்தின் I pad mini 6 மொடலின் மேம்படுத்தப்பட்ட புதிய தயாரிப்பிற்கான பணிகள் சத்தமின்றி நடைபெற்று வருவதாக விஷயமறிந்த தரப்பிலிருந்து தகவல்கள் கசிந்துள்ளன.

அண்மையில், 8.3inch Display கொண்டதான புதிய I pad mini மொடலை பாவனையாளர் சந்தைக்கு அறிமுகப்படுத்தியிருந்தது APPLE நிறுவனம். இருந்தும், நீண்ட சோதனைகளின் பின்னர் உலக சந்தைக்கு இந்த I pad mini களமிறக்கப்பட்டாலும், Jelly Scrolling எனும் பிரச்சினையை எதிர்கொண்டது இந்தப் புதிய வரவு.

இது குறித்து APPLE நிறுவனம் கூறுகையில், LCD Display இல் இவ்வாறான சிக்கல் ஏற்படுவதென்பது சாதாரணமாக ஏற்படும் ஒரு பிரச்சனை தான் என்று விளக்கமளித்திருந்தது. ஆனாலும், இந்தப் பிரச்சனையை அப்படியே விட்டுவிட நினைக்காமல், Jelly Scrolling சிக்கலை நிவர்த்திக்கும் வகையில், I pad mini 6 மொடலின் மேம்படுத்தப்பட்ட தயாரிப்பை களமிறக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது APPLE நிறுவனம்.

இதன்படி, வரவிருக்கும் புதிய I pad mini 6 மேம்படுத்தப்பட்ட மொடலானது, 120 ஹெர்ட்ஸ் Hz ProMotion Display கொண்டதாக வடிவமைக்கப்படுவதாகவும், ஏற்கனவே 2017ம் ஆண்டு தொடக்கம் I pad pro மொடல்களிலும், இறுதியாக பயனர் சந்தைக்கு இறக்கப்பட்ட I PHONE 13 pro மொடலிலும் இந்தவகை Display ஐ பயன்படுத்தி வருகின்றது APPLE நிறுவனம்.
Make a Comment
Make a Comment




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top