Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
09
கிராமத்து மீன் குழம்பு செய்வது எப்படி?

sooriyanFM Gossip - கிராமத்து மீன் குழம்பு செய்வது எப்படி?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,268 Views

மீன் குழம்பு அசைவ சமையலில் முக்கியமானது. அசைவ பிரியர்களுக்கு மீன் ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம்.

தேவையான பொருட்கள்

மீன் – 1 கிலோ

புளி – எலுமிச்சை அளவு

சின்ன வெங்காயம் – ஒரு கையளவு

சீரகம் – 2 கரண்டி

மிளகாய் வற்றல் – 9

தேங்காய் துருவல் – 6 ஸ்பூன்

மஞ்சள் – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

நல்லெண்ணெய் – தேவையான அளவு

பச்சை மிளகாய் – 2 (தேவைப்பட்டால்)

மீன் குழம்பு செய்முறை

முதலில் எலுமிச்சை அளவு புளியைக் கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

ஒரு கையளவு வெங்காயத்தை  பாதியாக வெட்டி கொள்ளவும்.

மசாலா தயார் செய்வதற்கு ஒரு சிறிய சட்டியில்  3 ஸ்பூன் எண்ணெய் விட்டு 2 கரண்டி  சீரகம், 9 காய்ந்த மிளகாய் வற்றல், 6 ஸ்பூன் தேங்காய் துருவல் இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும்.

மிதமான தீயில் நன்கு வறுத்து ஆறியதும்  அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

உங்களுக்கு பிடித்த மீனை வாங்கி, நன்கு கழுவிக் கொள்ளவும்.

கடைசியாக மஞ்சள், உப்பு சேர்த்த தண்ணீரில், மீனை அலசி எடுத்துக் கொள்ளவும்.

அடி கனமான பாத்திரத்தில் மசாலா, புளிக்கரைசல், அரைத்த வெங்காயம் இவை அனைத்தையும் போட்டு நன்கு கலக்கி, தேவைக்கு ஏற்ப உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

நன்கு கொதித்து வரும்போது, ஒரு குழிக் கரண்டி அளவு நல்லெண்ணெய்யைச் சேர்க்கவும்.( விரும்பினால் )

இந்த நேரத்தில் உப்பு சரிபார்த்து, தேவைப்பட்டால் 2-3 பச்சை மிளகாயை நீளவாக்கில் வெட்டி சேர்க்கலாம்.

கடைசியாக கழுவிய மீனை சேர்த்து, மிதமான தீயில் 10 முதல் 15 நிமிடங்கள் கொதித்த உடன் இறக்கவும்.

சுவையான மீன் குழம்பு தயார்.
 
 
 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top