Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
09
அஜித் - ஷாலினி மகளா இது? வைரலாககும் புகைப்படம்..

sooriyanFM Gossip - அஜித் - ஷாலினி மகளா இது? வைரலாககும் புகைப்படம்..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

302 Views
அண்மையில் தல அஜித் குமார் மற்றும் நடிகை ஷாலினி தம்பதியர் கொண்டாடிய தீபாவளி புகைப்படங்களை இணையத்தில் காண முடிந்தது. 

இதில் நடிகை ஷாமிலியும் இடம் பெற்றிருந்த புகைப்படங்களும் வைரலாகி வந்தன.இதேபோல் அஜித் - ஷாலினியின் மகன் ஆத்விக்,தமது தந்தை அஜித்துடன் ஹெல்மெட் அணிந்தபடி இருந்த ஒற்றை புகைப்படமும் ட்ரெண்ட் ஆனது.

தல அஜித்,நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில் ஹெ.வினோத் இயக்கும் வலிமை திரைப்படத்தில் 2 வது முறையாக கைகோர்த்திருந்தார்.இப்படத்தின் சிங்கிள்,மோஷன் போஸ்டர் தொடங்கி,கிளிம்ப்ஸ் எனப்படும் சிறப்பு முன்னோட்ட காட்சிகள் வரை வெளியாகி வைரலாகி வந்தன.

வலிமை திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரவிருக்கும் நிலையில்,குடும்பத்துடன் தல அஜித் கொண்டாடிய தீபாவளி புகைப்படங்கள் வைரலாகி வந்தன.இதில் அஜித் - ஷாலினி -மகளான அனௌஷ்கா இடம் பெற்றிருப்பதை காணமுடிகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மற்றும் இணையவாசிகள் பலரும்,அடடே.. அஜித் - ஷாலினி மகளா இது? வளர்ந்துட்டாங்களே! என்று ஆச்சர்யமாக குறிப்பிட்டு வருகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top