Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
10
நியூஸிலாந்துடனான தொடர் - ஓய்வு வழங்கப்பட்டுள்ள முக்கிய இந்திய வீரர்கள் இவர்கள் தான்

sooriyanFM Gossip - நியூஸிலாந்துடனான தொடர் - ஓய்வு வழங்கப்பட்டுள்ள முக்கிய இந்திய வீரர்கள் இவர்கள் தான்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

480 Views
   
   20 உலகக்கிண்ணம்  முடிந்த கையோடு நியூசிலாந்து அணி இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட 20 கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது . தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 17ம் திகதி ஜெய்ப்பூரிலும் , 2வது போட்டி 19 ம் திகதி  ராஞ்சியிலும் , 3 வது போட்டி 21 ம் திகதி கொல்கத்தாவிலும் நடைபெறவுள்ளது.

    நியூசிலாந்து தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மாவுக்கும் ஓய்வு வழங்கப்பட்டு கே.எல். ராகுல் தலைவராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இருந்த போதிலும் இந்த தொடரில் ரோஹித் சர்மா அணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். விராட் கோலி மற்றும் பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய அணி விவரம்:-

1. ரோகித் சர்மா (அணித்தலைவர்) 2. கே.எல். ராகுல் (துணைத் தலைவர் ) 3. ருத்துராஜ் கெய்க்வாட் 4. ஷ்ரேஸ் அய்யர் 5. சூர்யகுமார் யாதவ் 6. ரிஷாப் பண்ட் 7. இஷான் கிஷன் 8. வெங்கடேஷ் அய்யர் 9. சஹால் 10. ஆர். அஸ்வின் 11. அக்சார் பட்டேல் 12. புவனேஷ்வர் குமார் 13. தீபக் சாஹர் 14. ஹர்ஷல் பட்டேல் 15. முகமது சிராஜ். 16. அவேஷ் கான்

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top