Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
10
பத்மபூஷன் விருது பெற்றார் சின்னக்குயில் சித்ரா

SooriyanFM Gossip - பத்மபூஷன் விருது பெற்றார் சின்னக்குயில் சித்ராSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

320 Views
பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி சின்னக்குயில் சித்ராவுக்கு பத்மபூஷன் விருது நேற்று இந்திய ஜனாதிபதி ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் அவர்களால் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. 
திரையிசைத்துறையில் மிக நீண்ட காலமாக முன்னணிப்பாடகியாக வலம் வருபவர் சின்னக்குயில் சித்ரா. தமிழ் தெலுங்கு மலையாளம் உட்பட பல்வேறு மொழிகளிலும் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார்.

இந்திய மத்திய அரசினதும் மாநில அரசினதும் பல்வேறு விருதுகள் பல பெற்றுள்ளார். இவருக்கு நேற்று இந்தியாவில் நடைபெற்ற நிகழ்வில் இந்த உயர்விருது வழங்கப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு தென்னிந்திய திரைத்துறையினரும் பல்வேறு தரப்பினரும் தமது வாழ்த்து செய்தியினை தெரிவித்து வருகின்றனர். திரையிசை சங்கம் சார்பாக அதன் தலைவர் இசையமைப்பாளர் தினாவும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top