Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
11
Samsung நிறுவனம் புதி ஸ்மார்ட்போன் விரைவில்

Sooriyan Gossip - Samsung நிறுவனம் புதி ஸ்மார்ட்போன் விரைவில்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

310 Views

Samsung நிறுவனம் புதி Galaxy S22 அல்ட்ரா Model லை அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

Samsung நிறுவனத்தின் Galaxy S22 அல்ட்ரா Model புது விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

புதிய Samsung பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனின் Display மற்றும் camara அம்சங்கள் பற்றிய புது தகவல்கள்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி புதிய Galaxy S22 அல்ட்ரா மாடலில் மேம்பட்ட 108 MB camara மோட் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் 108 MB பிரைமரி camara கொண்டு உருவாகிறது.

இது ஐசோசெல் H.M.4 அல்லது ஐசோசெல் H.M.5 சென்சார்களில் ஒன்றாக இருக்கும் என தெரிகிறது.

மேலும் புதிய Samsung ஸ்மார்ட்போனின் Display Galaxy NOT 10 plus மொடலில் இருப்பதை போன்றே வளைந்து இருக்கும் என கூறப்படுகிறது.

முந்தைய Galaxy S21 அல்ட்ரா மொடலை விட புதிய ஸ்மார்ட்போன் ஸ்கிரீன் அதிகளவு வளைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top