Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
12
மாதுளம்பழத்தில் உள்ள மருத்துவ நலன்கள்!

Sooriyan fm Gossip - மாதுளம்பழத்தில் உள்ள மருத்துவ நலன்கள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

577 Views
உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை அதிகளவில் கொடுப்பது மாதுளை. இது நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

இதில் உள்ள Granatin B உள்ளிட்ட வேதிப்பொருட்கள் இதய நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கின்றன. மேலும் திசுக்கள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதால், தோலில் சுருக்கம், கருவளையம் போன்ற சருமப் பிரச்னைகளைத் தவிர்க்கும் ஆற்றல் இதற்கு உண்டு.

அதுமட்டுமின்றி உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கும், கொழுப்பை கட்டுக்குள் கொண்டுவர நினைப்பவர்களுக்கும் இந்த பழம் நிச்சயம் கைக்கொடுக்கும்.
 
Cholesterol  இல்லாத பழம். 4 கிராம் நார்ச்சத்து இதில் இருப்பதால், நல்ல செரிமானத்துக்கும், செரிமான மண்டல இயக்கத்துக்கும் பயனுள்ளது.
 
Vitamin C சத்து நிறைந்திருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். தொடர்ந்து இந்த பழத்தைச் சாப்பிட்டு வருபவர்களுக்கு, புற்றுநோய், சர்க்கரை நோய்க்கான வாய்ப்பு குறையும். மேலும் இதில் போலிக் அமிலம்  B complex Vitaminகள் நிறைவாக உள்ளதால், கர்ப்பிணிகள் அதிகளவில் எடுத்துக்கொள்வது நல்லது.

உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன், வயிற்றுப்போக்கு, போன்ற நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மாதுளம் பழம் சாப்பிடுவது நல்லது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top