Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
12
பப்பாளி இலை தரும் முக அழகு - ஆண்களே இதனை பின்பற்றி பயன் பெறுங்கள்...

Sooriyan fm Gossip - பப்பாளி இலை தரும் முக அழகு - ஆண்களே இதனை பின்பற்றி பயன் பெறுங்கள்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

810 Views
ஆண்கள்  பொதுவாக முக அழகில் ஆர்வம் கொள்வதில்லை. அவர்களது அலட்சியம் காரணமாக முகத்தில் கரும்புள்ளிகள், முக பருக்கள்,  தேமல், இப்படி  பல வகை பிரச்சினைகளை எதிர் கொள்கிறார்கள்.
ஆண்களது முகம் பொலிவு பெற இயற்கை அளித்துள்ள  பப்பாளி இலை  பெரிதும்  உதவுகிறது.  ஆம், பப்பாளி இலை கூட உடல் ஆரோக்கியத்திற்கும் உடல் அழகிற்கும் பயன்படுகிறது.

இந்த பப்பாளி இலையில் உள்ள இரகசியம் என்னவென்று பார்ப்போம் இப்போது . பப்பாளி இலையை அரைத்து முகத்தில் பூசுவதால் இந்த நன்மை கிட்டுகிறது. பப்பாளி பழத்தை காட்டிலும் பப்பாளி இலையில் விடடமின் ஏ மற்றும் பி என்பன அதிகம் உள்ளது . இது முகத்தை பள பளப்பாக வைத்துக்கொள்ள உதவுகின்றது . முகத்தில் சேரும் அழுக்குகளையும் அகற்றும் சக்தி கொண்டுள்ளது. பப்பாளி இலையில் கார்பன் மூலப்பொருள் உள்ளதால் சருமத்தில் நோய்த்தொற்றுக்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது. முகத்திற்கு கண்ட கண்ட கிரீம் வகைகளை பயன்படுத்துவதால் ஏற்பட்டிருக்கும் நச்சு தன்மையை சீர்செய்வதற்கு கூட பப்பாளி இலை பெரிதும் உதவுகிறது.

மேலும் பப்பாளி இலையை அரைத்து அதனை குடித்து வந்தால் முகம் விரைவினில் அழகாக மாறும். மேலும் கரும்புள்ளிகள் இருக்கும் ஆண்களின் முகத்தை குணப்படுத்தி அவற்றை நீக்கும். இவ்வாறு செய்துவர ஆண்களின் முகம் வெள்ளையாய் மாறிவரும். இந்த சாற்றினை பருகுவதற்கு பிடிக்காவிடின் அப்பிள் , பப்பாளி, திராட்சை , மாம்பழம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை சேர்த்து அரைத்து குடிக்கலாம்.

அதேபோல பப்பாளி இலையை அரைத்து முகத்தில் பூசி இருபது நிமிடங்களின் பின்னர் கழுவ வேண்டும். இம்முறையினை வாரத்தில் இருமுறையேனும் செய்து வர முகப்பரு நீங்கி முகம் பொலிவுடன் காணப்படும். எனவே மேற்சொன்ன வழிமுறைகளை பின்பற்றி ஆண்கள் முக அழகை பேணலாம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top