Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
12
Motorola நிறுவனம் வெளியிட்ட புதிய தொலைபேசிகள்

Sooriyan Gossip - Motorola நிறுவனம் வெளியிட்ட புதிய தொலைபேசிகள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

244 Views

Motorola நிறுவனம் மூன்று புதிய மொபைல் போன் மொடல்களை  அறிமுகம் செய்ய இருக்கிறது.

Motorola நிறுவனம் பீச்சர் போன் மொடல்களை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

புதிய பீச்சர் போன் மொடல்கள் மோட்டோ A10, மோட்டோ A50 மற்றும் மோட்டோ A70 பெயர்களில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

குறித்த அம்சங்களை பொருத்தவரை மோட்டோ A10 மற்றும் மோட்டோ A50 மாடல்களில் 1.8 இன்ச் டிஸ்ப்ளே, மீடியாடெக் MD6261டி சிப்செட், ஆட்டோ CALL RECORDING, வயர்லெஸ் F.M. Radio போன்ற அம்சங்கள் வழங்கப்படுகின்றன.

இத்துடன் புதிய மோட்டோ ஏ சீரிஸ் மாடல்களை ஐந்து இந்திய மொழிகளில் இயக்கும் வசதி வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top