Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
13
ஒரு மில்லியன் Downloadஐ கடந்த PUBG New State விளையாட்டு

SooriyanFM Gossip - ஒரு மில்லியன் Downloadஐ கடந்த PUBG New State விளையாட்டுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

281 Views

  PUBG New State அறிமுகப்படுத்தப்பட்ட முதல் நாளிலேயே ஒரு மில்லியன் பதிவிறக்கங்களைத் தாண்டி சாதனை படைத்துள்ளது.

 PUBG New State விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டவுடன் பலரும் Download செய்ய ஆரம்பித்தமையால் Server பிரச்சனைகள் ஏற்பட்டன. இதன் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட வெளியீட்டு நேரமான காலை 9:30 மணிக்கு இரண்டு மணிநேரத்திற்குப் பிறகுதான் விளையாட்டை நேரலையில் அறிமுகம் செய்ய முடிந்தது.

 நேற்றைய தினம் Krafton அறிமுகப்படுத்திய PUBG New State, ஒரே நாளில், Google Play Store இல் மொத்தம் 1 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களைப் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top