Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
13
நண்டு வடை செய்வது எப்படி?

sooriyanFM Gossip - நண்டு வடை செய்வது எப்படி?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

955 Views


சாப்பிட்டு பாருங்க உங்களுக்கும் பிடிக்கும்
 


தேவையான பொருட்கள்

நண்டு - அரை கிலோ
மிளகு - 2 கரண்டி
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 6
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 4பல்
மஞ்சள் பொடி - 50 கிராம்
சோம்பு பொடி - 1 கரண்டி
பொட்டுக்கடலைப் பொடி - 4 கரண்டி
சோளமாவு - 4 கரண்டி
கொத்தமல்லி - 1/2 கட்டு
எண்ணெய் - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - அரைக் கரண்டி
உப்பு - தேவையான அளவு


செய்முறை

 நண்டை சுத்தம் செய்து குக்கரில் சிறிது நீர் விட்டு மஞ்சள் சேர்த்து வேக விடவும்.

 நண்டு  நன்றாக வெந்ததும் அதன் தசையை கரண்டியால் சுரண்டி  ஒரு பாத்திரத்தில் போடவும்.

அதோடு சிறிதாக வெட்டிய  வெங்காயம், பச்சை மிளகாய், சிறிதாக வெட்டிய  இஞ்சி,  சோளமா, உப்பு, சேர்க்கவும்.

இவற்றை ஒன்றாகப் பிசைந்து கையில் எண்ணெய் தொட்டு சிறிய வடைகளாகத் தட்டவும்.

இதை எண்ணெயில் போட்டு  சிவக்கப் பொரிக்கவும்.

எண்ணெயில் பொரிக்கும் போது உடைந்தால் முட்டை ஒன்றை உடைத்துக் கலக்கவும்

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top