Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
13
பிரசவத்திற்கு பின்னர் ஏற்படும் முடி உதிர்வை தடுக்க இயற்கை மருத்துவம்..

SooriyanFM Gossip - பிரசவத்திற்கு பின்னர் ஏற்படும் முடி உதிர்வை தடுக்க இயற்கை மருத்துவம்..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

179 Views
பிரசவத்திற்கு பின்னர் முடி கொட்டுவது  என்பது பொதுவாக பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் ஒன்று. இதனை சமாளிக்க உங்கள் வீடுகளில் வைத்தே புரோட்டின் ஹேர் பேக் தயாரிக்க முடியும். அதைப்பற்றி இப்போது தெரிந்துகொள்வோம்.

இதற்கு தேவையானவை ஒரு வாழைப்பழம் , மூன்று தேக்கரண்டி தயிர் , ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஆகியனவாகும். இவற்றையெல்லாம் சேர்த்து மிக்ஸியில் அரைத்து ஒரு சுத்தமான பாத்திரத்தில் எடுத்து தலையில் முடி வேர்களில் படும் படி பூசலாம்.

பின்னர் இருபது நிமிடங்கள் கழித்து ஷாம்பு போட்டு தலைக்கு குளிக்கலாம். ஆனால் இதன் போது சுடுநீரிலோ அல்லது இளஞ்சுடான நீரிலோ குளிக்கவேண்டாம் . இதனை வாரத்தில் ஒரு முறையேனும் செய்துவர வேண்டும். இதனால் முடி பிளவுகள் தடுக்கப்படும். முடி உதிர்வு தடுக்கப்படும். முடிக்கு தேவையான சத்துக்களும் கிடைக்கின்றது.

அதேபோல உளுந்து அரை கப், வெந்தயம் இரண்டு தேக்கரண்டி , ஒரு கைப்பிடி கறிவேப்பிலை இம்மூன்றையும் ஒன்றாக கலந்து அரைத்து அதனை தலைமுடியில் பூசி வர வேண்டும். இதனால் பல்வேறு நன்மைகள் முடிக்கு கிடைக்கின்றது. அடங்காத முடியும் அடங்கி மிருதுவாக மாறும்.

முடி உதிர்தல் நின்றுவிடும். முடியின் வளர்ச்சியும் நன்கு காணப்படும். எனவே மேற்சொன்ன வழிமுறைகளை பின்பற்றி பிரசவத்திற்கு பின்னரான முடி உதிர்வை தடுக்கலாம். அதற்கு இந்த இயற்கை மருத்துவம் நன்கு உதவும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top