Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
15
Super sport மொடல் RC390 உந்துருளி விரைவில் சந்தைக்கு....!

Sooriyan Gossip - Super sport மொடல் RC390 உந்துருளி விரைவில் சந்தைக்கு....!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

452 Views
பிரபல உந்துருளித் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான KTM  நிறுவனமானது தமது புதிய வடிமைப்புடன்கூடிய SPORT BIKE மொடல் ஒன்றை விரைவில் பாவனையாளர் சந்தைக்கு அறிமுகப்படுத்தவுள்ளது.

இதற்கு முன்னர் KTM நிறுவனமானது RC125 மற்றும் RC200 உந்துருளி மொடல்களை சந்தைக்கு அறிமுகப்படுத்தியிருந்த நிலையில், தற்போது 2nd Generation புதிய உந்துருளியாக இந்த RC390 மொடல் வரவிருப்பதுடன், புதிய Super Sport Bike என்ற அறிமுகத்துடன் ஏற்கனவே சந்தைக்குக் களமிறக்கப்பட்ட மொடலை விடவும் 7Kg குறைவாகவும் இருக்குமென கூறப்படுகின்றது.

வரவிருக்கும் இந்தப் புதிய RC390 மொடலானது LED HEADLIGHT, Bluetooth இணைப்புடன் கூடிய TFT DISPLAY , Music, Phone அழைப்பு வசதி, சூப்பர் மோட்டா ஏபிஎஸ் மோட், டிராக்‌ஷன் கொன்ட்ரோல் உட்பட பல சிறப்பம்சங்களோடு களமிறங்கவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

அத்துடன், இதில் உள்ள 373.2cc Liquid cooled engine, அதிகபட்சமாக 43.5ps power, 37nm, 6 Speed gearbox ஆகியவற்றை கொண்டமைந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த RC390 உந்துருளி மொடல்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top