பிரியதர்ஷன் இயக்கி வரும் ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ என்ற திரைப்படம் 100 கோடி செலவில் தயாராகி வருகிறது.
மேலும் இதில் மிக முக்கிய வேடத்தில் மோகன்லால் நடித்துள்ளதுடன் கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர்.தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் தயாராகி உள்ள இப்படம் வருகிற டிசம்பர் 2-ந் திகதி திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.