Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
16
சந்தைக்குக் களமிறங்கும் Redmi Note 11D 5G

sooriyan gossip - சந்தைக்குக் களமிறங்கும் Redmi Note 11D 5GSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

206 Views



கடந்த ஜூலை மாதத்தில் சந்தைக்குக் கொண்டுவரப்பட்ட Redmi Note 10D 5G மொடலின் மேம்படுத்தப்பட்ட புதிய ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியை தனது வாடிக்கையாளருக்கு அறிமுகப்படுத்துகின்றது Xiaomi நிறுவனம்.


வரவிருக்கும் இந்தப் புதிய மொடலான Redmi note 11D 5G ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியானது, 6.6inch fht+ Screen, 90Hz அடாப்டிவ் ரிப்ரெஷ் ரேட், 16mp Selfi Camera கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மீடியாடெக் டிமென்சிட்டி 810 பிராசஸர், 50mp+8 Primary கேமரா சென்சார்கள், பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000mah மின்கலம், 33W Fast charging வசதிகளுடன் கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் புதிய மொடல் ஸ்மார்ட் கையடகைத்தொலைபேசியானது மிஸ்டீரியஸ் பிளாக், மில்கிவே புளூ மற்றும் மிண்ட் கிரீன் ஆகிய நிறங்களில் அறிமுகமாகின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top