Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
16
முக அழகுக்கு வேப்பிலை சோப் தரும் நன்மைகள் பல.......

SooriyanFM Gossip - முக அழகுக்கு வேப்பிலை சோப் தரும் நன்மைகள் பல.......Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

565 Views
பெண்களுக்கு  முகத்தில் ஏற்படும் முகப்பரு ஆற்றும் கரும்புள்ளியை நீக்க வீட்டிலே  மிக சுலபமான முறையில் வேப்பிலை சோப் செய்முறையை பற்றித்தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம்.

சில பெண்களுக்கு முகத்தில் எப்போதும் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் இருந்துகொண்டே இருக்கும். முகத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் இருப்பதால் பெண்கள் பலரும் செயற்கை முறையில் செய்து விற்பனையாகின்ற கிரீம் வகைகளை இந்த முகப்பருவுக்காக வாங்கி உபயோகித்து வருகிறார்கள்.

இதனால் கூட முகத்தில் எண்ணற்ற பிரச்சினைகள் உருவாகின்றன . சரி இப்போது முக சருமத்தை பாதுகாக்க வேப்பிலை சோப் எப்படி தயாரிப்பது என்பது பற்றி இப்போது பார்ப்போம்.

இதற்கு தேவையானவை ஒரு தேக்கரண்டி வேப்பிலை பவுடர், நாற்பது மில்லிலிட்டர் தேங்காய் எண்ணெய் , பத்து மில்லிலிட்டர் வேப்பெண்ணை , பத்து மில்லிலிட்டர் காஸ்டிக் லை என்பனவாகும். முதலில் நாற்பது மில்லிலிட்டர் அளவில் எடுத்து வைத்த தேங்காய் எண்ணெயில் பத்து மில்லிலிட்டர் அளவு வேப்ப எண்ணெயை கலந்து கொள்ளவும். அடுத்து இதனுடன் வேப்பிலை பவுடரை சேர்க்க வேண்டும்.

இவற்றை பத்து மில்லிலிட்டர் தண்ணீர் சேர்த்து நான்கு மணி நேரம் வைக்க வேண்டும். இப்போது இதனை கட்டியாக இல்லாதவாறு நன்றாக கலக்க வேண்டும். நன்றாக கெட்டியாகும் வரை கலக்க வேண்டும். பின்னர் கலந்த கலவையை சோப் மூலில் ஊற்றிவிட வேண்டும். இப்போது சோப் தயார்.

ஆனாலும் இந்த சோப்பினை முப்பது நாட்களுக்கு பின்னரே பயன்படுத்த வேண்டும். இது சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் ஓர் சோப் ஆகும். எனவே மேற்சொன்ன வழிமுறைகளை பின்பற்றி வேப்பிலை சோப் தயாரிக்கலாம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top