Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
18
நான் இதற்கு முன்னர் இப்படி ஒரு அன்பை பார்த்ததில்லை - சூர்யா

sooriyan fm gossip - நான் இதற்கு முன்னர் இப்படி ஒரு அன்பை பார்த்ததில்லை - சூர்யாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

483 Views

   அண்மையில் நடிகர் சூர்யா நடித்து வெளிவந்த திரைப்படம் ஜெய் பீம். இந்தப் திரைப்படம் மக்கள்  மத்தியிலும் திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பினை பெற்று வந்தது.

   எனினும் ஒரு பக்கம், இத்திரைப்படத்தில் வன்னியர் சமூகத்தினை அவமதிக்கும் வகையிலான  காட்சிகள் இருப்பதாகக்  கூறி அது தொடர்பான அறிக்கையை பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து இந்த விடயம் தொடர்பாக ஜெய் பீம் படக்குழுவினர்  மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், ரூ.5 கோடி இழப்பீடு தர வேண்டும் எனவும் கோரி வன்னியர் சங்கம் சார்பில் வழக்கறிஞர் மூலம் சூர்யாவுக்கு Notice  அனுப்பி வைக்கப்பட்டது.

   இந்த விடயத்திற்கு  கண்டனம் தெரிவித்து சூர்யாவிற்கு ஆதரவாக திரைத்துறையை சேர்ந்தவர்கள்  பலர்  குரல் கொடுத்து வந்தனர்.இயக்குனர்கள் ,திரைத்துறை சங்கங்கள் என்பன காணொளிகள் மூலமாக தங்களுடைய ஆதரவினை தெரிவித்தனர்.

   அந்த வகையில்,நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தள பக்கத்தில், "#Jaibhim மீதான இந்த அன்பு அலாதியானது.   நான் இதற்கு முன்னர் இப்படி  ஒரு அன்பை பார்த்ததில்லை! நீங்கள் அனைவரும் எங்களுக்கு அளித்த நம்பிக்கை மற்றும் உறுதிப்பாட்டிற்கு நான் எவ்வளவு நன்றி உள்ளவனாக இருக்கிறேன் என்பதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. எங்களுடன் நின்றதற்கு மனமார்ந்த நன்றி" என  பதிவு செய்திருக்கிறார்.
 
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top