Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
18
Motorola அறிமுகப்படுத்தியுள்ள புதிய Smart Watch.

Sooriyan Gossip - Motorola அறிமுகப்படுத்தியுள்ள புதிய Smart Watch.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

286 Views
eBuyNow எனும் நிறுவனத்தின் தயாரிப்பில் Moto Watch OS கொண்ட MOTO WATCH 100 எனும் புதிய Smart Watch மொடல் ஒன்று பாவனையாளர் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

48.5g நிறை கொண்டதாகக் காணப்படும் இந்தப் புதிய மொடல் ஸ்மார்ட் கைக்கடிகாரமானது 1.3inch LCD Screen, 42mm அலுமினியம் கேசிங், இதய துடிப்பு மற்றும் SPO2 monitoring, 26 Sport modes வசதிகளைக் கொண்டுள்ளது.

இத்துடன், 5 ஏ.டி.எம். தர வாட்டர் ரெசிஸ்டண்ட் கொண்டதாகவும் அக்செல்லோமீட்டர், கைரோஸ்கோப், ஜி.பி.எஸ்., பெய்டூ, ப்ளூடூத் 5 எல்.இ. போன்ற கனெக்டிவிட்டி வசதிகளுடன் கூடியதாகவும், முழுமையாக சார்ஜ் செய்தால் 14 நாட்களுக்கு Battery backup கொடுக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top