Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
19
நான் ஆணா ? ஈரான் அணியின் கால்பந்து அணியின் கோல் காப்பாளர் பதில்

SooriyanFM Gossip - நான் ஆணா ? ஈரான் அணியின் கால்பந்து அணியின் கோல் காப்பாளர் பதில்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

893 Views
சமீபத்தில் நடந்து முடிந்த பெண்கள் ஆசிய கால்பந்து கிண்ணத்திற்கான  தகுதிகாண்  சுற்றுப் போட்டியில் ஜோர்தான் அணியை வீழ்த்தி ஈரான் பெண்கள் கால்பந்து அணி முதல் முறையாக ஆசிய கிண்ணத்திற்கு தகுதி பெற்றது.

இந்தப் போட்டியில் ஈரான் அணி பெனால்டி முறையில்  ஜோர்தானை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. அந்த போட்டியில் ஈரான் அணியின் தூணாக விளங்கி அணிக்கு வெற்றித்தேடி கொடுத்தவர் அந்த அணியின் கோல் காப்பாளர்  சோஹ்ரே கவுடேய்.

தற்போது  ஜோர்டான் கால்பந்து சங்கம், ஈரானிய மகளிர் அணியின் கோல் காப்பாளர்  சோஹ்ரே கவுடேய் மீது அதிகாரபூர்வ பாலின சரிபார்ப்பு சோதனைக்கான விசாரணையைத் தொடங்குமாறு ஆசிய கால்பந்து கூட்டமைப்பிடம்  கேட்டுக்கொண்டுள்ளது.

இது குறித்து ஜோர்தான் கால்பந்து சங்கத்தலைவர் அலி பின் ஹுசைன் டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது:
ஈரான் பெண்கள் கால்பந்து அணி மீது முந்தைய காலங்களில் இருந்தே பாலின மற்றும் ஊக்கமருந்து பிரச்சினைகள் இருந்து வந்துள்ளது. அதனால் சோஹ்ரே கவுடேய் மீதும் மற்ற வீராங்கனைகள் மீதும் "பாலின சரிபார்ப்பு சோதனை"  நடத்துமாறும்  இந்த சோதனை சுதந்திரமான மருத்துவ குழுவால் நடத்தப்பட வேண்டும் எனவும் கேட்டு கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இதற்கு பதில்  அளித்து பேசியுள்ள சோஹ்ரே கவுடேய் "நான் ஒரு பெண். இந்த குற்றச்சாட்டு கொடுமையானது. ஜோர்தான்  கால்பந்து சங்கம் மீது நான் வழக்குத் தொடருவேன் " எனத் தெரிவித்துள்ளார்

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top