Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
20
குழந்தைகளின் அழகுக்கு ஊறு விளைவிக்கும் சரும பருக்களை இல்லாது செய்ய அருமையான டிப்ஸ்..

SooriyanFM Gossip - குழந்தைகளின் அழகுக்கு ஊறு விளைவிக்கும் சரும பருக்களை இல்லாது செய்ய அருமையான டிப்ஸ்..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

424 Views
குழந்தைகளின் சரும அழகுக்கு ஊறு விளைவிக்கும் சரும பருக்களுக்கு தீர்வு என்ன என்பது பற்றி இப்போது பார்ப்போம். 
குழந்தைகளுக்கு பொதுவாகவே முகம், கை, கால் , கன்னம் போன்ற பகுதிகளில் பருக்கள் வருவது இயல்பு. இதற்காக தாய்மார்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. சரி, இப்போது குழந்தைகளுக்கு எதனால் பருக்கள் ஏற்படுகிறது என்றும் இதற்கு என்ன தீர்வு என்றும் இப்போது பார்ப்போம்.

குழந்தைகளுக்கு பருக்கள் தோன்றினால் அது அவர்களின் அழகை பெரிதும் பாதிக்கிறது. ஆதலால் முதலில் ஒரு தோல் மருத்துவம் தொடர்பான வைத்தியரை அணுக வேண்டும். ஏனெனில் குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் போது தாய்க்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றமானது குழந்தைக்கும் பாதிப்பை ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவத்துறை கூறுகிறது.

கால மாற்றங்களும் ஓர் காரணமாகின்றது. எதுவாயினும் இவையெல்லாம் குழந்தைகளின் சரும அழகை பாதிக்கின்றது என்பதே உண்மை. கடடாயமாக குழந்தைகளை காலை மாலை என இருவேளைகளிலும் சுத்தமானதும் மிருதுவானதுமான சுடு நீரினால் கழுவ வேண்டும்.

அவர்கள் அணியும் உடைகளை தினமும் கழுவி சுத்தம் செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு இரசாயன கலவைகள் நிறைந்த சோப் வகைகளை பயன்படுத்தாது குழந்தைகளுக்கென பிரத்தியேகமான வகையில் விறபனைக்கு வரும் சோப் வகைகளை (baby soap items) மட்டும் பயன்படுத்திக்கொள்ளுங்கள். இது மிகவும் முக்கியமானது. அதேபோல குழந்தைகள் என்றால் அனைவரும் பிரியத்துடன் தூக்கி  முத்தமிட்டுக்கொள்வார்கள்.

மற்றையவர்களும் உணவு ஊட்டுவார்கள். இவைகளும் குழந்தைகளுக்கு சருமத்தில் பருக்கள் தோன்ற காரணமாகின்றன. மேலும் குழந்தைகளுக்கு பருத்தியாலான உடைகளை அணிவது நல்லது. மிகவும் முக்கியமாக குழந்தைகளின் ஆடைகளை துவைக்கும் போது இரசாயன கலவைகள் நிறைந்த சலவை தூள் கொண்டு துவைத்தலாகாது. இதுவும் குழந்தைகளின் சரும பராமரிப்புக்கு குந்தகமானது. எனவே மேற்சொன்ன ஆலோசனைகளை பின்பற்றி குழந்தைகளின் அழகையும் ஆரோக்கியத்தையும் பேணிப்பாதுகாப்போம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top