Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
20
கூந்தல் முடி வெடிப்பு உள்ளவர்களுக்கு இதோ அருமையான டிப்ஸ்..

SooriyanFM Gossip - கூந்தல் முடி வெடிப்பு உள்ளவர்களுக்கு இதோ அருமையான டிப்ஸ்..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

418 Views
நம் உடலின் ஒவ்வொரு பகுதியையும் தகுந்த முறையில் பராமரிப்பதன் மூலம் அவற்றின் ஆரோக்கியத்தை பராமரித்திட முடியும். ஆம் இது நம்முடைய கூந்தலுக்கும் பொருந்தும்.

தலைமுடி தானே, அது தானாக வளர்ந்து விட்டு போகட்டும் என்று நினைத்து அதற்கான கூந்தல் பராமரிப்பு முயற்சிகளை விட்டு விட்டால் தலைமுடி தொடர்பான பிரச்சினைகள் தான் ஏற்படும்.

சரி கூந்தல் வெடிப்பு பிரச்சினையை இயற்கையான முறையில் அதுவும் நம் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி எவ்வாறு முடிவெடிப்பு பிரச்சினைகளை சரி செய்ய முடியும் என்று இந்த பதிவில் பார்ப்போம்.

தேன் கூந்தலுக்கு ஈரப்பதனை தருகிறது. இது தவிர தேனுக்கு இருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் தன்மை காரணமாக கூந்தலை சேதங்களிலிருந்து கூந்தலை பாதுகாத்துக்கொள்கிறது.

வாழைப்பழத்துடன் இதனை கலவை செய்து உபயோகிப்பது கூந்தலை சேதத்திலிருந்து மீட்கும். எனவே நன்கு பழுத்த வாழைப்பழம் ஒன்றை எடுத்து நன்றாக மசித்து அவற்றில் அவற்றில் இரண்டு தேக்கரண்டி தேன் கலந்து இரண்டையும் ஒன்றாக கலந்து இந்த கலவையை தங்களின் தலைமுடியில் நனறாக பூசி அரை மணி நேரம் வரை வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு தலையை அலச வேண்டும். இவ்வாறு செய்வதனால் முடி வெடிப்பு பிரச்சினைகள் சீராகும். அதேபோல் முடடை கூந்தலில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு தீர்வை தருகிறது.

அதேபோல் தேங்காய் எண்ணெய்யும் கூந்தலின் வேர்கால்களுக்குள் ஊடுருவி கூந்தல் முடியை புத்துணர்ச்சி பெற செய்து விடுகிறது. எனவே மேற்சொன்ன வழிமுறைகளை பின்பற்றி கூந்தல் பராமரிப்பை பேணுவோம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top