Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
21
"தளபதி 66" திரைப்படத்தின் கதை தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்!

SooriyanFM Gossip - "தளபதி 66" திரைப்படத்தின் கதை தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

987 Views
"Beast"  திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக நடிக்கவிருக்கும் தளபதி 66 திரைப்படத்தின் கதை இணையத்தளங்களில் கசிந்துள்ளன.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் "Beast" திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளது. இந்த திரைப்படத்துக்கு பிறகு பிரபல தெலுங்குத் திரைப்பட இயக்குனர்  வம்சி பைடிபள்ளி இயக்கும் புதிய திரைப்படத்தில் விஜய் நடிக்கவிருப்பதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. இது விஜய்க்கு 66வது திரைப்படமாகும்.

இந்த திரைப்படத்தின் கதை மற்றும் விஜய்யின் கதாப்பாத்திரம் பற்றிய விபரங்கள் இணையதளத்தில் கசிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திரைப்படத்தில் விஜய் Erotomania என்ற மனநோயால் பாதிக்கப்பட்டவராக நடிப்பதாக கூறப்படுகிறது. மனநோய் பாதிப்போடு வாழ்க்கையில் எப்படி போராடுகிறார். அதில் இருந்து எவ்வாறு மீண்டு வருகிறார் என்பதே கதை என்று இணையதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

Erotomania என்பது ஒரு அரிய மனநோயாகும். இந்த மன நோயால் பாதிக்கப்பட்டவர் தன்னை மற்றவர் விரும்புவதாக நினைத்துக் கொள்வாராம். ஆனால் உண்மையில் அப்படி இல்லை. இந்த திரைப்படம் காதல் Sentiment கலந்த அதிரடி சண்டைத் திரைப்படமாக இருக்கும் என்கின்றனர்.



Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top