Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
22
இரண்டு Selfi Camera வசதியுடன் Samsung Galaxy Z Fold 4.

Sooriyan Gossip - இரண்டு Selfi Camera வசதியுடன் Samsung Galaxy Z Fold 4.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

791 Views
கையடக்கத் தொலைபேசித் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களில் ஒன்றான Samsung, Samsung Galaxy Z Fold 4 மற்றும் Galaxy z flip 4 மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை உலக சந்தைக்குக் களமிறக்கும் வேளையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. 

இந்தநிலையில், பாவனையாளர் சந்தைக்கு விரைவில் வரவிருக்கும் Samsung Galaxy Z Fold 4 மொடலானது ஒரு Sensor display ற்கு மேல் இன்னுமோர் Sensor display பொருத்தப்பட்டவாறான இரண்டு Selfi Camera கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அத்துடன், தற்போதுவரை சந்தைக்குக் களமிறக்கப்பட்ட மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை விட வரவிருக்கும் புதிய மொடலானது நிறை குறைந்ததாகக் காணப்படும் என்றும், waterproof மற்றும் Dustproof ஆக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top