Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
22
உங்கள் குழந்தைகள் அழகுடனும் சிவப்பாகவும் மாற இதோ சில அழகுக் குறிப்புகள்..

Sooriyan Gossip - உங்கள் குழந்தைகள் அழகுடனும் சிவப்பாகவும் மாற இதோ சில அழகுக் குறிப்புகள்..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

337 Views
ஒவ்வொரு தாய்மாரும் தங்களது குழந்தைகள் அழகாகவும் சிவப்பாகவும் இருக்க வேண்டும் என்பதே அவர்களின் ஆழ்மனது விருப்பமாகிறது. 

ஆனால் அது எந்தளவுக்கு சாத்தியமாகிறது என்றால் விடை கேள்விக்குறி தான் . இருந்தாலும் தன் குழந்தை சிவப்பாக பிறக்க வேண்டும் என்பதற்காக கர்ப்ப காலத்தில் குங்குமப்பூ சாப்பிடுவார்கள். அதனால் பிறக்கின்ற குழந்தை சிவப்பாக பிறக்கும் என்று அர்த்தமில்லை.

இனி அவ்வாறு கவலைப்பட வேண்டியதில்லை. நீங்கள் மனது வைத்தால் சாத்தியமாகின்றது. எவ்வாறு என்பது பற்றி இப்போது பார்ப்போம். ஒரு சுத்தமான பாத்திரம் ஒன்றில் ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி பாதாம் எண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி காய்ச்சாத பால் ஆகியவற்றை கலந்து கொள்ளுங்கள்.

இந்த கலவையை பஞ்சு கொண்டு குழந்தையின் சருமத்தில் பூச வேண்டும். அப்படியே இருபது நிமிடங்கள் வரை வைத்திருந்து குழந்தையின் சருமத்தை கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்தில் ஒரு முறை செய்துவரலாம்.

பொதுவாக பிறந்த குழந்தைகள் முதல் ஐந்து வயது வரை இந்த முறை பலனளிக்கும். ஐந்து வயதிற்கு மேற்படட குழந்தைகளாக இருந்தால் இரண்டு அல்லது மூன்று துளிகள் எலுமிச்சை சாற்றை இந்த கலவையுடன் கலந்து கொள்ளலாம். இது நிச்சயமாக பலனளிக்கும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top