Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
22
மீண்டும் ஒரு பிரபலத்துடன் களமிறங்கும் கீர்த்தி

sooriyan gossip - மீண்டும் ஒரு பிரபலத்துடன் களமிறங்கும் கீர்த்திSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

726 Views

அடுத்தடுத்து பிரபல நடிகர்களுடன் இணையும் கீர்த்திசுரேஷ்  மற்றுமொரு பிரபலத்துடன் இணையப்போகின்றார்


அடுத்து பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக
அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பாலா இயக்கத்தில் நடித்த நந்தா, பிதாமகன் படங்கள் அவருக்கு திருப்புமுனை படங்களாக அமைந்தன.

தற்போது மீண்டும் புதிய படத்தில் இணைகிறார்கள். படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது.

இந்த படத்தில் சூர்யா வயதானவராகவும், இளமையான தோற்றத்திலும் என  இரட்டை வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. இளம் வயது சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேசிடம் படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top