Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
22
பப்பாளிப் பழத்தில் உள்ளடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள்!

SooriyanFM Gossip - பப்பாளிப் பழத்தில் உள்ளடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

352 Views
பப்பாளிப் பழத்தில் நிறைய ஆரோக்கியமான Enzyme, Carotenoid, Vitamin C, Vitamin B, Vitamin A, மக்னீசியம், பொட்டாசியம், கல்சியம், கார்போ ஹைட்ரேட், புரோட்டீன், நார்ச்சத்து, Lycopene போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன.

பப்பாளிப் பழத்தில் Antioxidantகள், Vitaminகள் மற்றும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளடங்கியுள்ளன.

பப்பாளிப் பழத்தை உங்களது தினசரி உணவில் சேர்த்து வரும்போது எமது ஜீரண மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும். அத்துடன் சருமத்தின் நிறத்துக்கும், முடி வளர்ச்சிக்கும் சிறந்த பலன்களை தரக்கூடியது.

மேலும் பப்பாளிப் பழத்தில் கண்ணின் ஆரோக்கியத்துக்கு தேவையான Vitamin A உள்ளது. இவை கண் சம்பந்தப்பட்ட நோய் ஏற்படாமல் தடுக்கிறது.

பப்பாளிப் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் எலும்பு வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top