Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
23
கூகுள் நிறுவனத்தின் புதிய பிக்சல் 6A ஸ்மார்ட்போன்

Sooriyan Gossip - கூகுள் நிறுவனத்தின் புதிய பிக்சல் 6A ஸ்மார்ட்போன்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

240 Views

கூகுள் நிறுவனத்தின் புதிய பிக்சல் 6A ஸ்மார்ட்போன் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.

கூகுள் நிறுவனம் பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6PRO பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களை கடந்த மாதம் அறிமுகம் செய்தது.

இரு ஸ்மார்ட்போன்களும் கூகுளின் சொந்த டென்சார் சிப்செட் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், கூகுள் பிக்சல் 5A போன்றே பிக்சல் 6A மொடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதிய பிக்சல் 6A ஸ்மார்ட்போனின் ரெண்டர்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.

தோற்றத்தில் பிக்சல் 6A ஸ்மார்ட்போன் பிக்சல் 6 சீரிஸ் போன்றே காட்சியளிக்கின்றன.

புதிய பிக்சல் 6A ஸ்மார்ட்போனில் இரண்டு CAMARA சென்சார்கள், ஒற்றை L.E.D. பிளாஷ், பவர் பட்டன், வால்யூம் ராக்கர்கள் உள்ளன.

இத்துடன் U.S.B. டைப் சி போர்ட் வழங்கப்படுகிறது.

அம்சங்களை பொருத்தவரை இந்த மொடலில் 6.2 இன்ச் பிளாட் O.L.E.D. டிஸ்ப்ளே, 12.2 எம்பி லென்ஸ், 16 எம்பி கேமரா வழங்கப்படும் என தெரிகிறது.

அத்துடன் அதிகபட்சம் 8 GB ரேம், 128 GB மெமரி, ஆண்ட்ராய்டு 12 O.S., 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top