Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
23
முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஜய் சேதுபதியின் படத்தில் கௌதம் மேனன் வில்லனாக நடிக்கிறார்.

Sooriyan Gossip - முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஜய் சேதுபதியின் படத்தில் கௌதம் மேனன் வில்லனாக நடிக்கிறார்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

317 Views
ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் 'மைக்கேல் ' என்ற புதிய படத்தை தயாரிக்கிறது. 
இதில் இளம் நட்ச்சத்திர நடிகர் சந்தீப் கிஷன் முதன்மையான வேடத்தில் நடிக்கிறார்.

விஜய் சேதுபதி அதிரடியான சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாராகும் இந்த படத்தை இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கவிருக்கிறார்.

இதில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கெளதம் மேனன் வில்லனாக நடிக்கிறார். பல சூப்பர் ஹிட் படங்களை தந்த கெளதம் மேனன் வில்லனாக நடிப்பது 'மைக்கேல் ' படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top