Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
24
நடிகர் கமலிடம் தொலைபேசி மூலம் நலம் விசாரித்த ரஜினி

SooriyanFM Gossip - நடிகர் கமலிடம் தொலைபேசி மூலம் நலம் விசாரித்த ரஜினிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,065 Views

   பிரபல நடிகரான கமலஹாசன்  சென்னை போருரில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் அமெரிக்காவிற்கு  பயணம் சென்றிருந்த நிலையில்  பயணம் முடிந்து திரும்பிய பின்னர்  இருமல் இருந்ததாகவும், பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமையால்  மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக  நடிகர்  கமல் தெரிவித்து இருந்தார்.

  அதனை அடுத்து  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘அன்பு நண்பர் கலைஞானி கமல்ஹாசன் அவர்கள் கொரோனா தொற்றிலிருந்து விரைவாக மீண்டு, தன்னுடைய  பணிகளைத் தொடர வேண்டும் என பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார் . இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த், தொலைபேசி  மூலம் கமலை தொடர்பு கொண்டு உடல் நலம் குறித்து விசாரித்தும்  இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top