Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
25
நடிகர் ஜெய் - அதுல்யா ரவி இணைந்து நடிக்கும் திரைப்படம்

SooriyanFM Gossip - நடிகர் ஜெய் - அதுல்யா ரவி இணைந்து நடிக்கும் திரைப்படம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

173 Views

    நடிகர் ஜெய் நடிக்கும் "எண்ணி துணிக" என்ற  திரைப்படம் மிக முக்கியமான திரைப்படமாக அமைந்துள்ளது.காரணம் நடிகர் ஜெய் இத்திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  

  இத்திரைப்படத்தின்  டீசரும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் ஜெய் மற்றும் அதுல்யா ரவி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அஞ்சலி நாயர், வம்சி கிருஷ்ணா, மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.மேலும் இத்திரைப்படத்தின்  இசை, டிரெய்லர் மற்றும் உலகளவில் திரையரங்குகளில் வெளியிடுவது குறித்த அறிவிப்புகளை தயாரிப்பு நிறுவனம் விரைவில் வெளியிடவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top