Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
25
இருபது நிமிடத்தில் சருமம் வெள்ளையாய் மாற இதோ அருமையான டிப்ஸ்..

Sooriyan Gossip - இருபது நிமிடத்தில் சருமம் வெள்ளையாய் மாற இதோ அருமையான டிப்ஸ்..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

676 Views
பொதுவாக பெண்கள் தங்கள் அழகை பேணுவதில் ஆர்வம் காட்டி  வருவர். பெண்கள் அனைவரும் தங்கள் சரும அழகை வீட்டில் இருந்த படியே இயற்கையான முறையில் பராமரிக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்கிறது.
எனவே இப்போது முகம் வெள்ளையாக மாற இயற்கை அழகு குறிப்புக்களை பார்ப்போம். பெண்கள் பொதுவாக எதிர்கொள்கின்ற பிரச்சினைகளில் ஒன்று தான் முகத்தில் கருந்திட்டுக்கள் ஏற்படுவது. இது முகத்தில் பருக்கள் ஏற்பட்டு பின் அது மறையும் போது முகத்தில் கரும்புள்ளிகளாகவும் கருந்திட்டுக்களாகவும் அடையாளங்கள்  தென்படும்.

இவ் அடையாளங்கள்  சரும அழகை கெடுத்து விடுகின்றன. இந்த கருந்திட்டுகள் மறைந்து முகம் வெள்ளையாய் மாற ஒரு சிறந்த அழகு குறிப்பை இங்கே பார்ப்போம்.

ஒரு தேக்கரண்டி கசகசா , சிறிதளவு துளசி , சிறிதளவு பாசி பயறு, ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் இறுதியாக ஒரு தேக்கரண்டி தனியாக அரைத்த தக்காளியையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

அப்படியே முகத்தை றோஸ் வாட்டர் பயன்படுத்தி நன்கு துடைத்துக்கொள்ளவும். பின் சிறிது நேரம் கழித்து அரைத்துவைத்துள்ள பாசிப்பயறு களியை முகத்தில் பூசி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.

பின் அரை மணி நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் இருமுறை செய்துவர சருமத்தில் உள்ள கருந்திட்டுகள் மறைந்து முகம் வெள்ளையாக மாறி வரும். எனவே மேற்சொன்ன வழிமுறைகளை பின்பற்றி  முகத்தை அழகாகவும் பளபளப்பாகவும் வைத்திருப்போம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top