Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
25
வாழைத் தண்டில் உள்ளடங்கியுள்ள மருத்துவ குண நலன்கள்!

sooriyan gossip - வாழைத் தண்டில் உள்ளடங்கியுள்ள மருத்துவ குண நலன்கள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

190 Views
வாழைத் தண்டு நார்சத்து மிக்கது. இது குடலில் சிக்கிய மணல், கற்களை விடுவிக்கும் ஆற்றல் கொண்டது. சிறு நீரகப் பிரச்சினை உள்ளவர்களுக்கு சிறந்த மருந்து வாழைத் தண்டு தான். அத்துடன் இது  நரம்புச் சோர்வையும் நீக்கும்.

வாழைத் தண்டுச் சாற்றை தினமும் குடித்து வந்தால், அடிக்கடி வரும் வரட்டு இருமல் கூட  நீங்கிவிடும்.

வாழைத் தண்டை சிறுசிறு துண்டுகளாக்கி, நாரை நீக்கி சமைத்து உட்கொண்டால், சிறுநீர்ப் பாதைகளில் ஏற்படும் கல் அடைப்பு நீங்கி, உடல் சூடு தணியும்.  சீதபேதி மற்றும் தாகம் ஆகியனவும் தணியும்.

வாழைத் தண்டானது காதுநோய், இரத்தக் கோளாறுகள் போன்றவற்றைக் குணமாக்கும். வாழைத்தண்டை உலர்த்திப் பொடி செய்து அதனுடன் தேன் சேர்த்துச் சாப்பிட்டு வர காமாலை நோயும் குணமாகும்.

 வெட்டிய வாழைத்தண்டிலிருந்து வரும் நீரை தேள், பூரான் ஆகியன கடித்த இடத்தில் தடவி வந்தால், கடியினால் ஏற்படும் வலி குறையும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top