Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
25
ஷங்கரின் அடுத்த படம் வெளியாவதற்கு முன்பே இத்தனை கோடி வசூலா? ...

Sooriyan Gossip - ஷங்கரின் அடுத்த படம் வெளியாவதற்கு முன்பே இத்தனை கோடி வசூலா? ...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

110 Views
இந்திய திரையுலகில் பிரமாண்ட இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். இவரின் இயக்கத்தில் வெளியான 2.0 திரைப்படம் அதிக வசூலை அள்ளிக் கொட்டியது.
இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் ராம்சரணை வைத்து படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

பிரமாண்டமான முறையில் உருவாகி வரும் இப்படத்தின் பட்ஜெட் 170 கோடி இந்திய ரூபாய்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரமாண்ட திரைப்படங்களை இயக்கி வரும் இயக்குனர் ஷங்கர், அடுத்ததாக ரசிகர்களுக்கு தரவிருக்கும் படம், நிச்சயமாக ரசிகர்களுக்கு விருந்து படைப்பதாக இருக்கும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top