Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
25
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர் ஓய்வு!

sooriyan gossip - பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர் ஓய்வு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

98 Views
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியினை T20 போட்டிகளில் வழிநடாத்தும் சகலதுறை வீரரான மஹமதுல்லாஹ், டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக குறிப்பிட்டிருக்கின்றார்.

கடைசியாக பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, சிம்பாப்வேயுடன் விளையாடிய டெஸ்ட் போட்டியில் அவ்வணி 220 ஓட்டங்களால் வரலாற்று வெற்றியொன்றினை பதிவு செய்ய பங்களிப்புச் செய்திருந்த மஹமதுல்லாஹ் குறித்த டெஸ்ட் போட்டியில் ஆட்டமிழக்காமல் 150 ஓட்டங்கள் பெற்று, டெஸ்ட் போட்டிகளில் தனது சிறந்த இன்னிங்ஸினையும் பதிவு செய்திருந்தார்.

இதனையடுத்து பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கு தொடர்ந்தும் டெஸ்ட் போட்டிகளில் பங்களிப்புச் செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையிலையே, மஹமதுல்லாஹ் தனது திடீர் ஓய்வினை அறிவித்திருக்கின்றார்.

மஹமதுல்லாஹ்வின் திடீர் ஓய்வு பங்களாதேஷ் அணியின் இரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருப்பதோடு அது தனக்கும் வருத்தத்தினை தருவதாக மஹமதுல்லாஹ் அவரின் உத்தியோகபூர்வ பேஸ்புக் (Facebook) பக்கத்தில் குறிப்பிட்டிருக்கின்றார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top