Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
26
whatsApp இல் வரும் அதிரடி அப்டேட்கள்

Sooriyan Gossip - whatsApp இல் வரும் அதிரடி அப்டேட்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,004 Views

வாட்ஸ்அப்பை, நாள்தோறும் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் ஆர்வமாக பயன்படுத்தி வருகின்றனர். 

எனவே யூஸர்கள் மேம்பட்ட அனுபவத்தை பெற பல புதிய அம்சங்களையும், அப்டேட்ஸ்களையும் whatsApp அவ்வப்போது வழங்கி கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது யூசபிலிட்டி, பிரைவஸி மற்றும் பிற விஷயங்களுக்கான புதிய அம்சங்களில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.

குறித்த நிறுவனம் சமீபத்தில் வாட்ஸ்அப் வெப்-ற்கான கஸ்டம் ஸ்டிக்கர் உருவாக்கும் டூலை கொண்டு வந்துள்ளது.

இது விரைவில் மொபைல் மற்றும் டெஸ்க்டாப் ஆப்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே WhatsApp-ல் ப்ளேபேக் கன்ட்ரோல்ஸ்,
லாஸ்ட் சீன், ப்ரொஃபைல் ஃபோட்டோவிற்கான ப்ரைவஸி செட்டிங்ஸ்,ஃபோட்டோ எடிட்டர்,மொபைல் ஆப்-பிற்கான ஸ்டிக்கர் மேக்கர்,போன்ற அம்சங்கள் வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top