Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
28
போயஸ் கார்டனில் வீடு வாங்கிய நயன்தாரா...!

Sooriyan Gossip - போயஸ் கார்டனில் வீடு வாங்கிய நயன்தாரா...!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

175 Views
திரைத்துறைக்குள் கால் பதித்த காலம் முதல் தற்போதுவரை  ஹைதராபாத், கொச்சி, சென்னை போன்ற நகரங்களிலுள்ள பிரபல விருந்தகங்களில் தங்கியிருந்து தனது படப்பிடிப்புப் பணிகளில் ஈடுபட்டுவரும் நடிகை 'லேடி சூப்பர்ஸ்டார்' நயன்தாரா சென்னையில் சொந்தமாக வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.
சென்னையின் மிகப் பிரபலமிக்க பகுதியான போயஸ் கார்டனில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ரஜினிகாந்த், தனுஷ், இயக்குனர் பாலா உள்ளிட்டோரின் வீடுகள் உள்ள நிலையில், குறித்த பகுதியில் விக்னேஷ் சிவன் - நயன் ஜோடி இணைந்து 4 படுக்கையறைகளைக் கொண்ட வீடு ஒன்றை பல கோடி ரூபா பணம் கொடுத்து வாங்கியுள்ளனர்.

தற்போது, நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் திரைப்படத் தயாரிப்பாளர் அவதாரமெடுத்துள்ளதோடு, சிறிய பட்ஜெட் படங்களைத் தயாரிக்க ஆரம்பித்திருக்கின்றனர். அத்துடன், விரைவில் இருவரும் திருமண பந்தத்தில் இணையவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின்றன.

திருமணத்தின் பின்னர் இந்த வீட்டில் குடியேறவுள்ளதோடு, இங்கிருந்து திரைப்படங்களைத் தயாரிக்கும் தீர்மானத்திலும் விக்னேஷ் சிவன் - நயன் ஜோடி உள்ளனர் என்கின்றது கோடம்பாக்கம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top