Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
28
"மாநாடு" திரைப்படத்திற்கு பாராட்டினைத் தெரிவித்த ரஜினிகாந்த்!

SooriyanFM Gossip - "மாநாடு" திரைப்படத்திற்கு பாராட்டினைத் தெரிவித்த ரஜினிகாந்த்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

440 Views
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியாகியிருக்கும் மாநாடு படக்குழுவுக்கு ரஜினிகாந்த் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள "மாநாடு" திரைப்படம் பல போராட்டங்களுக்குப் பிறகு November 25ஆம் திகதியன்று வெளியாகியது.

"மாநாடு" திரைப்படதைப் பார்த்த பலரும் சிம்புவுக்கு இது தரமான திரைப்படம்  என்று கொண்டாடி வருகின்றனர். அதேவேளையில், "மாநாடு" திரைப்படம் அனைத்து தரப்பினரிடமும் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த  நிலையில் "மாநாடு" படக்குழுவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதனை இயக்குனர் வெங்கட் பிரபு, தனது Twitter சமூக வலைத்தளத்தில், "மாநாடு" திரைப்படத்தை பார்த்துவிட்டு தொலைபேசியில் தொடர்பு கொண்டு படக்குழுவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார்” என்று பதிவிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top