Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
28
துணி காயப்போடும் போது நடந்த விபரீதம்...!

sooriyan gossip - துணி காயப்போடும் போது நடந்த விபரீதம்...!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

200 Views
82 வயதான மூதாட்டி ஒருவர், துணி காயப்போடும் போது 19 வது மாடியில் இருந்து தவறி விழுந்துள்ளார்.

ஆனால், கீழே விழாமல் துணி காயப்போடும் ரேக்கில் கால்கள் மாட்டிக்கொண்டு தலை கீழாக தொங்கிக் கொண்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பதிவேற்றப்பட்டு வைரலாகி வருகிறது. கிழக்கு சீனாவில் உள்ள ஜியாங்சு மாகாணத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த மூதாட்டியைக் காப்பாற்ற தீயணைப்புப் படை வீரர்கள் அழைக்கப்பட்டனர். 19 வது மாடியில் அபாயகரமான நிலையில் மூதாட்டி தொங்கிக்கொண்டு இருந்தாலும், அப்பார்ட்மெண்ட்கள் வரிசையாக இருந்ததால், பால்கனி வழியே அவரை மீட்பது கொஞ்சம் எளிதாக இருந்தது.

19 வது மாடியில் இருக்கும் அவருடைய அப்பார்ட்மெண்ட்டில் சில தீயணைப்பு வீரர்களும், அதற்கு கீழே உள்ள 18 வது மாடியில் சில வீரர்களும் மூதாட்டியை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு ஒரு காயம் கூட ஏற்படாமல் மூதாட்டி காப்பாற்றியுள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top