Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
28
பெண்கள் பிக் பேஷ் லீக் - பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி செம்பியன்

sooriyan gossip - பெண்கள் பிக் பேஷ் லீக் - பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி செம்பியன்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

214 Views
ஆவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பெண்கள் பிக் பேஷ் லீக் டி20 கிரிக்கட்டில் அடிலைட் ஸ்டிரைகர்ஸ் அணியை 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெர்த் ஸ்கோர்ச்சர்ஸ்.
ஆவுஸ்திரேலியாவில் பெண்களுக்கான பிக் பேஷ் லீக் டி20 கிரிக்கட்டின் இறுதிப்போட்டி நேற்று பெர்த் நகரில் நடைபெற்றது. இதில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ், அடிலைட் ஸ்டிரைகர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

நாணய சுழற்சியில் வென்ற அடிலைட் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கட் இழப்புக்கு 146 ஓட்டங்கள் எடுத்தது. அந்த அணியின் டிவைன் 35 ரன்னும், காப் 32 ஒட்டங்களும் எடுத்தனர்.

இதையடுத்து, 147 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் அடிலைட் அணி களம் இறங்கியது. அந்த அணி 20 ஓவரில் 6 விக்கட் இழப்பிற்கு 134 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

இதன்மூலம் 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி, முதல் முறையாக செம்பியன் பட்டம் வென்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top