Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
29
பிரபல நடன இயக்குனர் நேற்று காலமானார்.

SooriyanFM Gossip - பிரபல நடன இயக்குனர் நேற்று காலமானார்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

411 Views
 
  தமிழ் திரையுலகில்  நடன இயக்குனராகவும்  நடிகராகவும் வலம் வந்தவர் சிவசங்கர் மாஸ்டர். மூன்று நாட்களுக்கு முன்பு, இவரின் உடல்நிலை மோசமடைந்த நிலையில் அவர் ஐதராபாத்தில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

  இதேவேளை,பரிசோதனையின் போது அவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதிப்படுத்தப்பட்டது . இவரின் மூத்த மகனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

  அந்தவகையில் , வைத்தியர்கள் தொடர் சிகிச்சை அளித்தும் சிவசங்கர் மாஸ்டரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலமானார்.

   இவர் மகதீரா,பாகுபலி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடன இயக்குநராகப் பணியாற்றியுள்ளதுடன் ,மகதீரா படத்தின் ஒரு பாடலுக்கு அவருக்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது.மேலும் ஒரு நடிகராக கண்ணா லட்டு தின்ன ஆசையா ,தில்லுக்கு துட்டு,தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top