Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
29
Samsung Galaxy Note சீரிஸின் ஸ்மார்ட்போன்கள் இனி இல்லை.

Sooriyan Gossip - Samsung Galaxy Note சீரிஸின் ஸ்மார்ட்போன்கள் இனி இல்லை.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

870 Views

பிரபலமான Samsung Galaxy Note சீரிஸின் ஸ்மார்ட்போன்கள் இனி வரும் காலங்களில் மக்களின் பயன்பாட்டில் இருக்காது என தகவல் வெளியாகியுள்ளது.

Samsung Galaxy Note சீரிஸ் மக்களிடையே மிகவும் பிரபலமடைந்த ஸ்மார்ட்போன் வரிசை ஆகும்.

ஆனால்,இந்த நிறுவனம் இந்த ஆண்டு புதிய Galaxy Note சீரிஸில் x எந்த ஒரு புதிய ஸ்மார்ட்போனையும் அறிமுகப்படுத்தவில்லை.

மேலும் அவ்வாறு செய்ய எந்த திட்டமும் இல்லை என்று அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் நோட் சீரிஸில் வெளியாகியுள்ள பழைய மொடலின் உற்பத்தியையும் நிறுவனம் நிறுத்துவதாக ஒரு அறிக்கை மூலம் தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை Samsung Galaxy Note 20 சீரிஸின் உற்பத்தியை நிறுத்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் Note 20 தற்போது நோட் சீரிஸின் கடைசி ஸ்மார்ட்போனாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top