Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
30
விரைவில் பாவனையாளர் சந்தைக்கு SUZUKI S CROSS மொடல்.

Sooriyan Gossip - விரைவில் பாவனையாளர் சந்தைக்கு SUZUKI S CROSS மொடல்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,061 Views
Suzuki நிறுவனத்தின் புதிய வரவாக உலக சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது SUV போன்ற புறத்தோற்ற அமைப்பைக்கொண்ட SUZUKI S CROSS மொடல் மகிழுந்து.   

இந்தப் புதிய மொடலானது, 1.4 liter turbocharged Engine மற்றும் Mild hybrid தொழில்நுட்பம் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளதுடன், இந்த இயந்திரமானது 125.2php திறனுடன் கூடியதாக 235 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், 360 Surround view camera, 9inch இன்போடெயின்மெண்ட் யூனிட், Apple car play, Android Auto, முன்புறம் ஹீட்டெட் சீட்கள், Automatic climate control உட்பட பல சிறப்பம்சங்கள் கொண்டதாகவும் விற்பனைப் போட்டிக்களத்தில் இறக்கப்படவுள்ளது இந்தப் புதிய மொடல்.

அதேவேளை, அட்வான்ஸ் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம், டிரைவர் அசிஸ்டன்ஸ், அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், லேன் கீப் அசிஸ்ட், கிராஸ்-டிராபிக் அலெர்ட், எமர்ஜென்சி ஓட்டோனோமஸ் பிரேக்கிங் போன்ற வசதிகள் கொண்டதாகவும் இந்த மகிழுந்து மொடலானது உருவாக்கப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top