Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
30
சிவசங்கர் மாஸ்டரின் மறைவு குறித்து இயக்குநர் ரவிகுமார் உருக்கம்!

SooriyanFM Gossip - சிவசங்கர் மாஸ்டரின் மறைவு குறித்து இயக்குநர் ரவிகுமார் உருக்கம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

319 Views

  1980 ஆம் ஆண்டுகளில் சிறந்த நடன இயக்குனராக திகழ்ந்தவர்  சிவசங்கர் மாஸ்டர். கொரோனா தொற்று காரணமாக 2021, நவம்பர் 28-ஆம் திகதி  உயிரிழந்துள்ளார்.

  மன்மத ராசா பாடல்,  வரலாறு திரைப்படம் என பல்வேறு முன்னணி நடிகர்களின் முக்கிய திரைப்படங்களிலும்  பணிபுரிந்தார், கண்ணா லட்டு தின்ன ஆசையா, தில்லுக்கு துட்டு, தானா சேர்ந்த கூட்டம், இன்று நேற்று நாளை போன்ற  திரைப்படங்களில் நடித்துள்ளார்.

  அந்தவகையில்,சிவசங்கர் மாஸ்டர் பற்றி  தன்னுடைய முகப்புத்தகத்தில் இயக்குநர் ரவிகுமார், “நடன இயக்குனர் சிவசங்கர் மாஸ்டர் அவர்கள் காலமானார்.

  கொரோனா வைரஸ் தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

  மேலும் அந்த பதிவில், “இன்று நேற்று நாளை திரைப்படத்தில் அந்தகால நகைக்கடை காட்சி இவரது தோற்றத்தினாலும், நடிப்பினாலும் தான் நம்பும்படியாக இருந்தது. ‘சமூகம் பெரிய இடம்போல’ என்ற வசனம்  நல்ல வரவேற்பினை பெற்றது. என்பதும் குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top