Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
30
மறைந்த நடன இயக்குனர் சிவசங்கருக்கு, திரையிசை உலகத்தினர் அனுதாபம்.

Sooriyan fm Gossip - மறைந்த நடன இயக்குனர் சிவசங்கருக்கு, திரையிசை உலகத்தினர் அனுதாபம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

272 Views
மறைந்த பிரபல சினிமா நடன அமைப்பாளர் சிவசங்கருக்கு தென்னிந்திய திரையிசை சங்கத்தினர் தமது அனுதாபத்தினை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பாக சங்கத்தின் தலைவரும் பிரபல இசையமைப்பாளருமான தினா தனது டுவிட்டர்  தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.  

அதில் மறைந்த சிவசங்கர் அவர்களின் இழப்பு சினிமா துறைக்கு  பாரிய பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும் அதற்கு திரையுலகம் அஞ்சலி செலுத்துவதாகவும்  இரண்டு தலைமுறை நடிகர்களுக்கு தனது திறமையினால் நடன அமைப்புக்களை கற்று கொடுத்தவர்  மறைந்த  சிவசங்கர் என்றும்,  அவரது ஆத்ம சாந்திக்காக இறைவனை பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தினாவினுடைய இசையில் வெளிவந்த மன்மதராசா மன்மதராசா என்ற பாடலுக்கும்  நடன  காட்சிகளை அமைத்திருந்தவர்  மறைந்த  நடன இயக்குனர் சிவசங்கர்  என்பது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top