Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
30
2021 LPL தொடரின் அணித் தலைவர்களும் பயிற்சியாளர்களும்!

sooriyan gossip - 2021 LPL தொடரின் அணித் தலைவர்களும் பயிற்சியாளர்களும்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

181 Views
லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் இரண்டாவது பருவம் ஆரம்பமாவதற்கு இன்னும் ஒரு வாரத்திற்கும் குறைவான நாட்கள் எஞ்சியுள்ள நிலையில், ஐந்து அணிகளின் உரிமையாளர்களும் தங்கள் அணிகளின் தலைவர்கள் மற்றும் தலைமைப் பயிற்சியாளர்களை உறுதி செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அணித் தலைவர்கள்-
காலி கிளேடியேட்டர்ஸ் – பானுக ராஜபக்ஷ, ஜப்னா கிங்ஸ் – திசர பெரேரா, கொழும்பு ஸ்டார்ஸ் – அஞ்செலோ மத்தியுஸ், தம்புள்ள ஜெயண்ட்ஸ் – தசுன் ஷானக, கண்டி வொரியர்ஸ் – அசேல குணரட்ன

தலைமைப் பயிற்சியாளர்கள்-
காலி கிளேடியேட்டர்ஸ் – உமர் குல், ஜப்னா கிங்ஸ் – திலின கண்டம்பி கொழும்பு ஸ்டார்ஸ் – ருவன் கல்பகே, தம்புள்ள ஜெயண்ட்ஸ் – ஸ்டூவர்ட் லோ, கண்டி வொரியர்ஸ் – லால்சாந்த் ராஜ்பூத்
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top